மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி விதிப்பில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர், திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது தெரிவித்த மையத்தினர் சொத்து வரி விதிப்பில் மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது.போயஸ் தோட்டம் பெசன்ட் நகர் மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சதுர அடிக்கு ரூபாய் 1 ரூபாய் 90 காசுகள் மட்டுமே சொத்துவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் திருவொற்றியூர் பகுதிக்கு மட்டும் சதுர அடிக்கு 2 ரூபாய் 20 காசுகள் முதல் 4 ரூபாய் 15 காசுகள் வரை சொத்து வரி வசூலிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
DINASUVADU
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…