தூத்துக்குடியில் கடந்த மே 22 ம் தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு , தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் .உயிர் இழந்தவரின் குடும்பத்தினரையும் காவல்துறை தாக்குதலில் காயமடைந்தவர்களையும் புதனன்று தூத்துக்குடிக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார் .
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவருடன் 10 க்கும் அதிகமானோர் வந்திருந்தனர் , அனைவரும் முந்தியடித்து கொண்டு லிப்டில் ஏறினார் அவர்களிடம் லிப்ட் ஆபிரேட்டர் சாமுவேல் ஜான்சன் (22) பத்துபேருக்கு மேல் ஏறக்கூடாது என கூறியுள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த ரஜினியின் ரசிகர் ஒருவர் நெஞ்சில் அவரை தாக்கி லிப்ட்டில் இருந்து வெளியேற்றி கீழே தள்ளிவிட்டு விட்டு அனைவரும் லிப்டில் ஏறி சென்றனர் . ரஜினி ரசிகர்களின் இந்த நடவடிக்கை நோயாளிகளை முகம் சுழிக்க வைத்தது .
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…