Sunanda Pushkar death case:சசிதரூருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்!

டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மனைவி சுனந்தாபுஷ்கர் மரணவழக்கில் சசிதரூருக்கு ஜாமீன் வழங்கியது.
முன்னதாக சசிதரூரின் மூன்றாவது மனைவியான சுனந்தா புஷ்கர், ஜனவரி 17, 2014 அன்று டெல்லியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இறந்து கிடந்தார். பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மேக்கர் தாராவுக்கும் சசிதரூருக்கும் தொடர்பு இருந்ததாக எழுந்த பிரச்சினையால் சுனிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
சம்பவம் தொடர்பாக சசிதரூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன்பாக டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஒரு முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மனைவி சுனந்தாபுஷ்கர் மரணவழக்கில் சசிதரூருக்கு ஜாமீன் வழங்கியது. ஏற்கனவே அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் தந்த நிலையில் பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024