டில்லியில் கல்வி தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கல்வியும் அறிவும் புத்தகங்களுடன் மட்டும் நின்று விடாது. மனிதர்களின் அனைத்து பரிணாமங்களிலும் வளர்ச்சி பெற செய்வதே கல்வியின் நோக்கம். இது புது கண்டுபிடிப்புகள் இல்லாமல் சாத்தியம் இல்லை.
நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. கல்வியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, கல்வி துறையில் புத்தாக்க முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதன் மூலம் கல்வி துறையில் 2022ம் ஆண்டிற்குள் ரூ.1 லட்சம் கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம். உயர்கல்வி நிறுவனங்கள் அமைப்பதற்காக, உயர்கல்வி நிதி அமைப்பையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தேசிய உயர் கல்வி பிரசாரத்திற்காக நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம் இவ்வாறு அவர் பேசினார்..
DINASUVADU
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…