உணவுகளின் விலையை சரிபார்க்க வந்துவிட்டது புது அப்..!

Published by
Dinasuvadu desk

ரயில்வே உணவகங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியலைக் கொண்ட செயலியை டெல்லியில் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் வெளியிட்டுள்ளார்.

Image result for Menu On RailsMenu On Rails என்ற பெயரில் வெளியிப்பட்டுள்ள இந்த செயலியில் ராஜதானி, துரந்தோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் வகைகளும் அவற்றின் விலையும் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக பயணிகள் இந்த செயலியில் விலைப்பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும், ரயிலின் வகை, நிலையத்தின் இடம் உள்ளிட்டவற்றிற்கேற்ப மாறும் விலையையும் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ரயில்வே துறை கூறியுள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

WWE : “என்னோட இன்னொரு முகத்த பாப்ப”… ட்ரூ மெக்கின்டைரைவுக்கு எச்சரிக்கை விடுத்த சிஎம் பங்க்!!

அமெரிக்கா : இப்போது WWE -யில் பரபரப்பாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போட்டி என்றால் ட்ரூ மெக்கின்டைர் மற்றும் சிஎம்…

3 mins ago

INDvsBAN : போதிய வெளிச்சம் இல்லை!! நிறைவடைந்த முதல் நாள் ஆட்டம்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்…

31 mins ago

நிற்காமல் சென்ற லாரி.. விறுவிறு சேஸிங்.. இறுதியில் என்கவுன்டர்! லாரி உரிமையாளர் கூறுவது என்ன?

நாமக்கல் : கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் - பச்சாபாளையம் அருகே பிடிபட்டது. பச்சாபாளையம்…

57 mins ago

பிக் பாஸ் சீசன் 8 : களமிறங்கும் விஜய் சேதுபதி மகள்?

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்றாலே அதில் கலந்துகொள்ளவுள்ளதாக, பல பிரபலங்களுடைய பெயர் அடிபடும். அப்படி…

1 hour ago

கல்யாண வீட்டு சாம்பார் ..செய்முறை ரகசியங்கள் இதோ..!

சென்னை -கல்யாண வீட்டு ஸ்டைல்ல  சாம்பார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  தெரிந்து கொள்வோம் . தேவையான…

1 hour ago

மெட்ரோ திட்டம்., ரூ.2,152 கோடி நிதி., 145 மீனவர்கள் விடுதலை., டெல்லியில் மு.க.ஸ்டாலின் பேட்டி.!

 டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…

2 hours ago