கேரளாவில் இன்று 1,103 புதிய கொரோனா தொற்று மற்றும் 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,013 மாதிரிகள் சோதிக்கப்பட்டன. இன்று மட்டும் 1,103 பேருக்கு கொரோனா தொற்று மற்றும் 3 பேர் உயிரிந்துள்ளனர் இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உள்ளது.
இந்நிலையில் 9420 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8613 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விடு திரும்பினர் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும்…
2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது…
சென்னை : நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…