1.25 லட்சம் கனஅடி நீர் கர்நாடக அணைகளில் இருந்து திறப்பு!
1.25 லட்சம் கனஅடி நீர் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.