Categories: இந்தியா

கேரளாவில் வீடுகளுக்கு செல்பவர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.16,000 …!கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடி உத்தரவு

Published by
Venu

நிவாரண முகாம்களிலிருந்து வீடுகளுக்கு செல்பவர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.16,000 செலுத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர்.
மேலும்  கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 3 ஆயிரத்து 274 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது.
Image result for kerala cm
இந்நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து வீடுகளுக்கு செல்பவர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.16,000 செலுத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே சென்றவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Published by
Venu

Recent Posts

ஓடிடிக்கு வருகிறார் அமரன்! எப்போது பார்க்கலாம்?

சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…

43 minutes ago

13 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்! பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்…

டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…

58 minutes ago

சிறகடிக்க ஆசை சீரியல் -அண்ணாமலை எடுத்த திடீர் முடிவால் பதறிப்போன குடும்பம்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …

1 hour ago

“அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகாரப் பாவிகள்”..திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு!!

தஞ்சை :  மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…

1 hour ago

அடித்து நொறுக்கிய பாஜக! சறுக்கிய காங்கிரஸ்! மாகாராஷ்டிரா நிலவரம்…

மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…

2 hours ago

ஆட்சியைத் தக்க வைக்கிறதா ஜெ.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணி? ஜார்க்கண்ட் தேர்தல் நிலவரம் என்ன?

ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…

2 hours ago