Categories: இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம்!

Published by
Dinasuvadu desk

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் ராஜிந்தர் நெய்ன்.இவர்  காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்தார். காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.இதில்  சி.ஆர்.பி.எப். வீரர் ராஜிந்தர் நெய்ன் என்பவரின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் சுருவிற்கு கொண்டு வரப்பட்டது.இறுதி சடங்கிற்கு பின்னர் அவரது உடல் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.
source: dinasuvadu.com
 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

7 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

8 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

8 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

9 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

9 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

9 hours ago