காவலர் பணிக்கான தேர்வு வினாத்தாள் முன்னதாகவே வெளியாகிய நிலையில் நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 9713 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்தவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுவுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வினாத்தாள் மற்றும் விடைகள் வெளியான விவரம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இந்த தேர்வு பிற்பகல் 3 மணிக்கு நடைபெற இருந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னரே வெளியாகியது.இது குறித்து அம்மாநில முதலமைச்சர் விஜய் ருபானி தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டார்.மேலும் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் உரிய வினாத்தாளுடன் ஒரு மாதத்திற்குள் காவலர் பணிக்கான தேர்வு மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…