லாலு பிரசாத் யாதவின் கால்நடை தீவன முறைகேடு தொடர்பான 4ஆவது வழக்கில், ஜாமின் மனுவை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்தது. மேலும், லாலு பிரசாத்தின் உடல்நிலை குறித்த அறிக்கையை அளிக்க உத்தரவிட்டு, வழக்கை மே 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கால்நடை தீவன முறைகேடு தொடர்பான, 4வது வழக்கில், லாலு பிரசாத் யாதவிற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…