கால்நடை தீவன முறைகேடு விவகாரம் :2வது முறையாக லாலுவின் ஜாமீன் மனு தள்ளுபடி !

Default Image

லாலு பிரசாத் யாதவின்  கால்நடை தீவன முறைகேடு தொடர்பான 4ஆவது வழக்கில், ஜாமின் மனுவை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்தது. மேலும், லாலு பிரசாத்தின் உடல்நிலை குறித்த அறிக்கையை அளிக்க உத்தரவிட்டு, வழக்கை மே 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கால்நடை தீவன முறைகேடு தொடர்பான, 4வது வழக்கில், லாலு பிரசாத் யாதவிற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்