அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரையில் வருமானவரித் துறையின் PAN எண் மூலம் ஆதாரை இணைப்பதற்கான காலவரையறை நீட்டிக்கப்பட்டுள்ளது . நேற்று இரவு மத்திய அரசு அறிவித்தது.
நிரந்தர கணக்கு பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் முறையை கடைப்பிடிக்க மத்திய அரசு உத்தரவு வழங்கியது. வருமான வரி மதிப்பீட்டில் ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாகும். 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார்-பான் எண்ணை இணைக்க வேண்டும் என நிதி அமைச்சின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…