11,00,00,000 ரூபாய்க்காக 80 பேரை வேலையை விட்டு நீக்கிய நியூசிலாந்து கிரிக்கெட்.!

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வருவாய் இழப்பை கட்டுப்படுத்த 80 பணியாளர்களை

By gowtham | Published: May 28, 2020 12:21 PM

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வருவாய் இழப்பை கட்டுப்படுத்த 80 பணியாளர்களை பணியை விட்டு நீக்கியுள்ளது

உலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும்பாலான நாட்டில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, ஆண்டு தவறாது நடைபெறும் ஐபிஎல் போட்டி, இந்தாண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வருவாய் இழப்பை கட்டுப்படுத்த 80 பணியாளர்களை பணியை விட்டு நீக்கியுள்ளது. இதனால் 11 கோடி மிச்சம் பிடித்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் கூறுகிறது. மேலும், 28 கோடி மிச்சம் பிடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc