நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது..!

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது.

2021-ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் 2022-ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்தது.

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்த நிலையில், சிட்னி துறைமுகத்தில் பிரம்மாண்ட வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கோலாகலமாக வரவேற்கப்பட்டது.