நியூ வைரஸ் அலார்ட்.! இந்தியாவில் ‘கேட் கியூ வைரஸ்’ பரவல் ஐ.சி.எம்.ஆர் ஆய்வு.!

இந்தியாவில் ‘கேட் கியூ வைரஸ்’ என்ற புதிய வைரஸ் பரவுகிறது என ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மத்தியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானிகள் தற்போது ‘கேட் கியூ வைரஸ்’ என்ற மற்றொரு புதிய வைரஸைக் கண்டுபிடித்துள்ளனர். ஆர்த்ரோபாட் மூலம் பரவும் வைரஸ்கள் பன்றிகள் மற்றும் குலெக்ஸ் கொசுக்களில் காணப்படுவதால் பெரும்பாலும் இது சீனாவிலும் வியட்நாமிலும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானிகள் ஆய்வின் படி, இந்தியாவில் பன்றி மற்றும் மைனா போன்ற பறவையிலிருந்து பரவும் இந்த வைரஸானது  நாட்டின் பொது சுகாதார நோய்க்கிருமியாக இருப்பதைக் உறுதி செய்துள்ளன. இந்நிலையில், புனேவின் ஐ.சி.எம்.ஆரின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் மாநிலங்களில் சோதனை செய்யப்பட்ட 883 மனித சீரம் மாதிரிகளில் இரண்டில் வைரஸிற்கான ஆன்டிபாடிகளை குறிக்கிறது. மாதிரிகளின் சோதனை மேலும் இந்த இரண்டு நபர்களும் ஒரு கட்டத்தில் சி.க்யூ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.

அந்த வகையில், கர்நாடகாவைச் சேர்ந்த இந்த இரண்டு மாதிரிகள் 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சி.க்யூ.வி. எதிர்ப்பு ஐ.ஜி.ஜி ஆன்டிபாடிகள் இருப்பதற்கு சாதகமானவை என்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸானது இந்திய கொசுக்களில் 3 விதமான இனங்கள் மூலம் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாக ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Recent Posts

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

3 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

6 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

8 hours ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

8 hours ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

8 hours ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

9 hours ago