புதிய உச்சம்.! கேரளாவில் ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா.!

இன்று ஒரே நாளில் கேரளாவில் 608 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில்

By gowtham | Published: Jul 14, 2020 06:43 PM

இன்று ஒரே நாளில் கேரளாவில் 608 பேருக்கு கொரோனா உறுதி.

கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 8,930 ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 4,454 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். இதுவரை 4,441 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இன்று 1 உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இறப்பு விகிதம் 0.39% ஆக உள்ளது என பினராயி விஜயன் தெரிவித்தார்.

Step2: Place in ads Display sections

unicc