புதிய உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி நியமனம் - தமிழக அரசு உத்தரவு

மாநில உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில்

By balakaliyamoorthy | Published: May 30, 2020 05:28 PM

மாநில உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே உளவுத்துறை ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தி ஓய்வு பெற்றதையடுத்து ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc