வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம் – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வடக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. எனவே, வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.