அனிரூத்துக்கு இணையாக மேடையில் அமர்ந்து இசை வாசிக்கும் நயன்தாரா காதலரும் இயக்குநருமாகிய விக்னேஷ்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் நடிகரும், இயக்குநருமாகிய

By Rebekal | Published: Nov 01, 2019 08:18 PM

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் நடிகரும், இயக்குநருமாகிய விக்னேஷ் சிவன். இவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை காதலித்து வருகிறார். இந்நிலையில், இவர் அண்மையில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், அனிரூத்துக்கு இணையாக அமர்ந்து அட்டகாசமான இசை வசிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Step2: Place in ads Display sections

unicc