கடுமையான பல் வலி குணமாக இயற்கை வழிமுறைகள்!

பல் வலி வந்துவிட்டால் அதை தங்கி கொள்ள கூட முடியாது. அதற்காக ஆங்கில மருத்துவ

By Rebekal | Published: May 26, 2020 11:39 AM

பல் வலி வந்துவிட்டால் அதை தங்கி கொள்ள கூட முடியாது. அதற்காக ஆங்கில மருத்துவ முறைகளை கையாள்வது சிறந்த தீர்வாக இருக்காது, அந்த நேரத்தில் மட்டும் வலி போக்கும். பல் வலி குணமாக இயற்கையான சில தீர்வுகளை பார்ப்போம். 

கடுமையான பல் வலி குணமாக

பல் வலிக்கு சிறந்த இயற்கை தீர்வுகளில் ஒன்று கொய்யா இலை தான். இதில் அழற்சி எதிர்ப்பு தன்மை இருப்பதால் மிகவும் நல்லது. கொய்யா இலையை நீரில் போட்டு அவித்து அதில் உப்பு சேர்த்து தொடர்ச்சியாக வாய் கொப்பளித்தால் 2 வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். 

கிராம்பு ஒன்றை எடுத்து எந்த பல்லில் வலி உள்ளதோ அதில் அழுத்தி கடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பல் வலி விரைவில் குணமாகும். அது போல எலுமிச்சை உப்பு கொண்டு பல் பசையுடன் சேர்த்து துலக்கினால் பல் வலி நீங்கும். 

Step2: Place in ads Display sections

unicc