குடியுரிமை மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு…!!! பார்லி.,யில் பரபரப்பு…!!!

குடியுரிமை மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு…!!! பார்லி.,யில் பரபரப்பு…!!!

  • தற்போது பாராளுமன்றத்தில்  குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் நடந்து கொண்டு வருகிறது.
  • மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு.

இந்த மசோதாவிற்க்கு  காங்கிரஸ் கட்சி தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.இந்நிலையில்  குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது மசோதா அல்ல என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தார்.

Related image

இந்நிலையில் இந்த  விவாதத்தின் போது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகல்களை அசதுத்தீன் ஓவைசி ஆக்ரோசமாக  கிழித்து எறிந்தார்.  இது குறித்து  அவர் கூறியதாவது,  இந்த குடியுரிமை  மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது.இந்த மசோதா நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அவமரியாதை அளிக்கிறது.இது  நம் நாட்டை பிளவுப்படுத்த  முயற்சிப்பதால், இந்த மசோதா நகல்களை கிழித்தெறிந்தேன் என அசதுத்தீன்  ஓவைசி கூறினார்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube