மக்களுடைய வரிப்பணத்தில் உலகம் சுற்றும் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்…! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மக்களுடைய வரிப்பணத்தில் உலகம் சுற்றும் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்…! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மக்களுடைய வரிப்பணத்தில் உலகம் சுற்றும் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அதேபோல் எந்தவொரு வளர்ச்சி திட்டமும் இல்லாமல், மக்களுடைய வரிப்பணத்தில் உலகம் சுற்றும் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார் என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *