மியான்மர் நில சரிவில் சிக்கி 125 பேர் பலி!

மியான்மர் நில சரிவில் சிக்கி 125 பேர் பலி. வடக்கு மியான்மரில்

By leena | Published: Jul 03, 2020 04:27 PM

மியான்மர் நில சரிவில் சிக்கி 125 பேர் பலி.

வடக்கு மியான்மரில் ஒரு ஜேட் சுரங்கத்தில் பயங்கரமான நிலாசரிவு ஏற்பட்டது. இந்த நில சரிவில் சிக்கி 125 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்ததில் அதிகமானோர் ஆண்கள். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc