150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லாத மம்மூட்டி .!துல்க்கர் சல்மான் கூறிய தகவல் .!

150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லாத மம்மூட்டி .!துல்க்கர் சல்மான் கூறிய தகவல் .!

துல்க்கர், தனது தந்தை மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று கூறியுள்ளார்

நடிகர் துல்க்கர் சல்மான், மாணவர்களுடன் சமீபத்தில் பேசிய உரையாடலில், தனது அப்பா மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றும், அவர் வெளியே செல்லாமல் எவ்வளவு நாட்கள் தன்னால்  இருக்க முடியும் என்பதை  தனது அப்பா பார்க்க விரும்புவதாகவும், அவர் தனக்கு தானே சவால் விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் துல்க்கர் தனது தந்தையை வெளியே ஒரு டிரைவுக்காக செல்ல அழைத்த போது அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் துல்க்கர் தனக்கு வீட்டில் இருக்க சலிப்பாக இருப்பதாகவும், வெளியே செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் உரையாடலில் கூறியுள்ளார். மம்மூட்டி தனது ஊரடங்கை பல்வேறு வகையில் கழித்து வருகிறார். சமீபத்தில் கூட மம்மூட்டி தனது கேமரா மூலம் கிளக் செய்த அழகான புகைப்படங்களை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

]]>

Latest Posts

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரிக்கும் பழனிசாமி - முக ஸ்டாலின் அறிக்கை.!
மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி - வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை.!
கர்நாடகாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,023 ஆக உயர்வு.!
டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தேர்வு.!
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!