முருங்கை கீரையின் முக்கிய நன்மைகள்….!!!

முருங்கை மரம் அதிகமாக அனைத்து வீடுகளிலும் காணப்படுகிறது. இது நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தருகிறது. முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது.
முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள் :
முருங்கை கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்பு சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது.

குணப்படுத்தும் நோய்கள் :

  • சுவாச கோளாறுகளை நீக்குகிறது.
  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது.
  • எலும்புகளை வலுப்படுத்துகிறது.
  • முருங்கை இலை சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ முகப்பருக்கள் மறையும்.
  • முருங்கை இலையில் உள்ள பாகாடீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தி, உடலில் ஏற்படும் சரும தொற்றுக்களை குணப்படுத்துகிறது.
  • கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment