தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்;போலீஸ் தீவிர விசாரணை…!!

153

கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே தேவரபெட்டாவில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி கணேசனை சுட்டுக் கொன்றுவிட்டு அண்ணன் சண்முகம் தப்பியோடினார். இந்நிலையில் இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.