27 C
Chennai
Saturday, December 5, 2020

#IPL2020: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு..!

ஐபிஎல் தொடரின் 45-வது போட்டியில் ராஜஸ்தான் Vs மும்பை அணி மோதவுள்ளது. ஷேக் சயீத் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

மும்பை அணி வீரர்கள்:

குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட் (கேப்டன் ), குருனால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட்,  பும்ரா ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான்அணி வீரர்கள்:

ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் ), ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன் ), ரியான் பராக், ராகுல் திவாட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூத், கார்த்திக் தியாகி ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.

Latest news

கட்சி பற்றிய அனைத்தையும் ரஜினி தான் சொல்வார் – தமிழருவி மணியன்

ரஜினிகாந்தை சந்தித்த பின்செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழருவி மணியன், ரஜினியின் கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.  தமிழருவி மணியன் அவர்கள், ரஜினிகாந்தை சந்தித்த பின்செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர்,...

மாற்றி மாற்றி பேசும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! எத்தனை முறை சொன்னாலும் புரியாது-கமல்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி மாற்றி மாற்றி பேசுவதையும்,குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அவமான படுத்துவதையும் பார்த்தோம் என்று கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் .இந்த வாரம் முழுவதும் நிகழ்ந்த டாஸ்குகளையும்...

ஜடேஜாவிற்கு பதிலாக களமிறங்கும் ஷர்துல் தாகூர்…!

ஜடேஜாவிற்கு பதிலாக வருகின்ற 20 ஓவர் போட்டிகளில் ஷர்துல் தாகூர் விளையாடுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நேற்று இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி...

கேப்டன் கிங் கோலியை சரமாரியாக விமர்சித்த வீரேந்திர சேவாக்.!

கடந்த ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேற்றைய போட்டியில் எந்த அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது - சேவாக்  ஆஸ்திரேலியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. இதனால்...

Related news