தனது தந்தையை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த முகன்! வீடியோ உள்ளே!

தனது தந்தையை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த முகன். இணையத்தை

By leena | Published: Jan 28, 2020 05:48 PM

  • தனது தந்தையை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த முகன்.
  • இணையத்தை வெளியான வீடியோ. 
கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிக்பாஸ் டைட்டிலையும் வென்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சத்தியாம நான் சொல்லுறேண்டி என்ற பாடலையும் பாடி ரசிகர் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இந்நிலையில் முகனின் தந்தை பிரகாஷ் ராவ் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இவரது இழப்பு முகனின் குடும்பத்தை மட்டுமல்லாது, அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவரும் முகன் தந்தையின் மறைவு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து முகன் தந்தையின் இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. முகன் கண்ணீருடன் தனது தந்தையை வழியனுப்பி வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ, https://youtu.be/-xp9lROHVDU
Step2: Place in ads Display sections

unicc