,

ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா தம்பதிக்கு பிறந்தது ஆண் குழந்தை.. தாத்தாவான முகேஷ் அம்பானி!

By

முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

உலக பணக்கார பட்டியலில் 9 ஆம் இடத்தில் இருந்து வருகிறார், இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி. 63 வயதாகும் இவருக்கு நீட்டா என்ற மனைவியும், 29 வயதாகும் ஆகாஷ் என்ற மகனும், ஈஷா என்ற மகளும் உள்ளனர். (இவர்கள் இருவரும் இரட்டையர்கள்) 25 வயதில் ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் ஈஷாக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இவரின் மூத்த மகன் ஆகாஷ்க்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் ஷ்லோகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மும்பையில் வசிக்கும் இந்த தம்பதிக்கு இன்று ஆன் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானி முதல் முறையாக தாத்தாவாகினார். இதனால் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் மிக மகிழ்ச்சியடைந்தனர்.