சேஸிங்கில் செம மாஸ் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த தல தோனி

சேஸிங்கில் செம மாஸ் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த தல தோனி

ஷேவிங் செய்யும் போது அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். தற்போது இன்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி சேஸ் செய்து வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்து தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதிக முறை ஷேவிங் செய்யும் போது வெற்றி பெற்ற வீரர்கள்

  1. சச்சின் டெண்டுல்கர் 127 போட்டிகள்
  2. மகேந்திர சிங் தோனி 112 போட்டிகள்
  3. ரிக்கி பாண்டிங் 110 போட்டிகள்
author avatar
Srimahath

Leave a Comment