மகிழ்ச்சியில் வாகனஓட்டிகள்: பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை..!

மகிழ்ச்சியில் வாகனஓட்டிகள்: பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை..!

பெட்ரோல் லிட்டர் ரூ.101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

அந்த வகையில், இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 25 நாட்களாக  பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube