"பயத்தை விட அதிக நம்பிக்கை" சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படம்.!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில்கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ராஜா

By bala | Published: May 29, 2020 01:46 PM

நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில்கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ராஜா ராணி எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் சாக்ஷி அகர்வால், இவர் உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் மக்களுக்கு மத்தியில் பிரபலமானார், மேலும் தற்பொழுது நடிகை சாக்ஷி அகர்வால் தற்பொழுது அரண்மனை மூன்றாம் பாகத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்ட காசமான தனது அண்மை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்

Step2: Place in ads Display sections

unicc