4 C
London
Sunday, November 28, 2021

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற நாய்.! அமெரிக்க மருத்துவ கல்லூரி அசத்தல்.!

அமெரிக்காவில் மூஸ் என்கிற நாய்க்கு கால்நடை மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா கால்நடை மருத்துவ தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவ மாணவர்களுக்கு கவுன்சில் வழங்கி வந்த மூஸ் என்கிற 8 வயதுள்ள நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ள்ளது. 

 கால்பந்து போட்டிகள், கிளப் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இந்த மூஸ் நாய் கலந்துகொள்ளும். முக்கியமாக மன அழுத்தத்தில் இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலில் இந்த மூஸ் நாய் ஈடுபடும். இதுவரை சுமார் 7,500க்கும் மேற்பட்ட கருத்தரங்கு கூட்டங்களில் கலந்துகொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த நாய் உதவியுள்ளது. 

இதன் காரணமாக இந்த மூஸ் நாயை எப்படியாவது கௌரவிக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் இந்த நாய்க்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 

spot_imgspot_img

Hot Topics

Read More