சாண்டியுடன் மா.கா.பா - இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம் உள்ளே!

டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர்

By Rebekal | Published: May 20, 2020 12:27 PM

டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகின் முன்னணி நடன மாஸ்டராக வலம் வருபவர் தான் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமாகினார். 

தற்பொழுதும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பாவுக்கு இன்று பிறந்தநாள். எனவே, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy birthday my dear darling @makapa_anand ?????????? #Darling life enjoy pannu fun pannu

A post shared by SANDY (@iamsandy_off) on

Step2: Place in ads Display sections

unicc