பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் மா.கா.ப ஆனந்த்.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்பதற்கென்றே மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.இவர் தற்போது  படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருடைய பிறந்த நாளில் தொகுப்பாளினி RJ  மணிமேகலை  கையில் கேக்குடன் சர் ப்ரைஸ் கொடுத்துள்ளார்.இவர்  அவரது பிறந்த நாளை காலில் அடிபட்ட காயத்துடன் கொண்டாடியுள்ளார்.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் இவருக்கு என்ன ஆனது எப்படி காலில் அடிபட்டது என்று குழம்பியுள்ளார்கள்.இதனை மணிமேகலை அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here