இல்லாத ஊசி…வசனம் சினிமாவுக்கு நல்லா இருக்கும் அரசியலுக்கு??

கமலின் வசனப்பேச்சு  சினிமாவுக்கு மட்டுமே நன்றாக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கமல் ஹாசனின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

பீகாரில் சட்டமன்றத் தேர்தல்  நடைபெற உள்ளதால் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலத்தில அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக  தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது

இந்நிலையில் தேர்தல் அறிக்கை குறித்து  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்ட பக்கத்தில்  “நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார். இவர், எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர், இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்.

ஐயா ஆட்சியாளர்களே.. தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து” என்று  மத்திய, மாநில அரசுகளை  மறைமுகமாக விமர்சித்து சாடி பதிவிட்டார்.

கமல் ஹாசனின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் வசனப்பேச்சு, சினிமாவுக்கு மட்டுமே நன்றாக இருக்கும், ஆனால் அது அரசியலுக்கு நன்றாக இருக்காது என்று  விமர்சித்துள்ளார்.

 
kavitha

Recent Posts

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

3 mins ago

தத்தளிக்கும் துபாய்…2வது நாளாக சென்னை டூ எமிரேட்ஸ் விமான சேவை ரத்து.!

Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில்…

15 mins ago

சாம்பியனின் மனநிலையில் விளையாடுகிறோம் ..! போட்டிக்கு பின் ரிஷப் பண்ட் கூறியது இதுதான் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றடெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசி இருந்தார். நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் நேற்று…

22 mins ago

சிறையில் இருந்து கொண்டு ஒருவரால் வாக்களிக்க முடியுமா.?

Election2024 : சிறைவாசிகள் இந்திய தேர்தல் சட்டத்தின் படி வாக்களிக்க தகுதி இல்லாதவர்கள் ஆவார். இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 19) முதல்…

44 mins ago

பொய் சொல்லாதீங்க! உத்தம வில்லன் நஷ்டம் தான்..லிங்குசாமி நிறுவனம் விளக்கம்!

Uttama Villain : உத்தம வில்லன் படம் தோல்வி படம் தான் என லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் விளக்கம் கொடுத்துள்ளது. இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு…

53 mins ago

வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் தேவையா? – சத்யபிரத சாகு விளக்கம்

Election2024: வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் தேவையா என்பது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம். நாட்டின் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை…

1 hour ago