இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் இன்று அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment