சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம் !!

சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம் !!

சீனாவில் டீப் லேர்னிங் செயற்கை நுண்ணறிவு கொண்ட சியோமி நிறுவனத்தின் 40-இன்ச் மி டிவி 4ஏ என்ற மாடல், பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்பின்பு கடந்த ஜனவரி மாதம் 50-இன்ச் 4கே எச்டிஆர் டிவி மாடலை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தயாவில் சியோமி நிறுவனத்தின மி டிவி 4ஏ (MI 4 A) சீரிஸ் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும்  அம்சம் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி.

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *