#Kerala Breaking:கேரள பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக மெட்ரோ மேன் அறிவிப்பு

கேரள சட்டமன்ற தேர்தலில் மெட்ரோ மேன்’ என்று பிரபலமாக அறியப்படும் இ.ஸ்ரீதரன்,பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தற்போது மாநிலம் தழுவிய விஜய் யாத்திரை என்ற பெயரில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது முதலமைச்சர் வேட்பாளராக மெட்ரோ மேன் என்ற ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்  “விரைவில் கட்சியின் மற்ற வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிடும்,” என்று கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஜக 88 வயதான ஸ்ரீதரன் கடந்த வாரம் பாஜகவில் சேர்ந்தார்.வயதான  ஸ்ரீதரனில் சேர தனது முடிவை அறிவித்த பின்னர்”பாஜகவில் சேர முக்கிய காரணம் யுடிஎஃப் மற்றும் எல்.டி.எஃப் அரசாங்கங்கள் இங்கு பல விஷயங்களைச் செய்ய முடியாது.

நான் கேரளாவுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். அதற்காக நான் பாஜகவுடன் நிற்க வேண்டும்,சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நான் தயராக இருக்கிறேன் எனக்கு முதலமைச்சர் பதவி தான் வேண்டும் ஆளுநர் பதவி இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu desk

Recent Posts

20 அடி உயரத்தில் இருந்து விழுந்த விஜயகாந்த்! வலியில் அவர் சொன்ன விஷயம்?

Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…

15 mins ago

தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்கு.! உச்சநீதிமன்றத்தின் 5 கிடுக்கிப்பிடி கேள்விகள்…

VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…

44 mins ago

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது!

RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று…

48 mins ago

மக்களே உஷார்!! 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு…

50 mins ago

சுத்தமா சரியில்லை…மோசமான பீல்டிங் செட்! ருதுராஜை விமர்சித்த அம்பதி ராயுடு!

Ruturaj Gaikwad : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான பீல்ட் பிளேஸ்மென்ட் செய்ததாக அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார்.…

57 mins ago

இப்படியொரு மோசடியில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்.! பாய்ந்தது வழக்கு.!

Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும்…

1 hour ago