ஆண்கள் முட்டை கொண்டு முக அழகு பெற இப்படி உபயோகிக்கலாம் !

முட்டையை கொண்டு ஆண்கள் எப்படி மிருதுவான சருமத்தை பெறுவது என பார்க்கலாம்.  முட்டை

By Rebekal | Published: May 24, 2020 07:52 AM

முட்டையை கொண்டு ஆண்கள் எப்படி மிருதுவான சருமத்தை பெறுவது என பார்க்கலாம். 

முட்டை கொண்டு முக அழகு பெற

முட்டை முகத்தினை அழகுபடுத்த மிகவும் உதவ கூடிய ஒன்றாகவும். முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தொடர்ச்சியாக தடவி வந்தால் முகத்திலுள்ள கொழுப்புகள் அகன்று மிருதுவாகவும், சிகப்பாகவும் மாறும். 

முட்டையின் மஞ்சள் கருவை தனியாக எடுத்து அதில் பாலாடை மற்றும் பன்னீர் சேர்த்து நன்றாக கலக்கி 10 நிமிடம் முகத்தில் பூசி கழுவினால் சொரசொரப்பான ஆண்களின் சருமம் மிருதுவடையும். 

 

Step2: Place in ads Display sections

unicc