மதுரையில் மருத்துவ தினவிழா….!!!

மதுரையில் மருத்துவ தினவிழாவை முன்னிட்டு சாத்தன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயற்க்கை  மருத்துவ விழா நடைபெற்றது.

திருமங்கலம் சாத்தான்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ தினவிழாவை முன்னிட்டு, இயற்க்கை மருத்துவ விழா நடைபெற்றது. இந்த விழாவை டாக்டர் பாலமுருகன் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் டாக்டர் அமுதா இயற்கை மருத்துவத்தின் பயன்கள் பற்றி பேசினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment