#BREAKING: மதிமுக துணை பொதுச்செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு..!

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன்(83)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிக்சை பலனின்றி  துரை பாலகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார்.

author avatar
murugan