31.1 C
Chennai
Monday, May 29, 2023

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு!

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை...

மே 24-ல் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிப்பு.

தமிழ்நாட்டில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 25ம் தேதி நடைபெறுகிறது.

மேலும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26-ஆம் தேதி நடைபெறும் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபோன்று, இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 29-ஆம் தேதி நடைபெறுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.