ஆறு தடவை பாத்துட்டேன் டிரைலர் மரண மாஸ்.! மாஸ்டர் வில்லன் ஓபன் டாக்

அர்ஜுன் தாஸ்   மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர்

By ragi | Published: May 18, 2020 12:16 PM

அர்ஜுன் தாஸ்   மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் பேசுகையில் மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்‌.இந்த படத்தை கைதி மற்றும் மாநகரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.மேலும் கௌரி கிஷன், ஆண்ட்ரியா, சாந்தனு,தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஏப்ரல் மாதத்தில் வெளிவரரவிருந்த மாஸ்டர் படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கைதி படத்தில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ்   மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் பேசுகையில் மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்து விட்டதாகவும் ,செம மாஸ்ஸாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.மேலும் டிரைலர் ஸ்பெஷல் தினத்தன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.இதனை  ரசிகர்கள் விஜய் பிறந்த நாளன்று வெளியாகும் என்று கருதியுள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc