,

கருப்பு நிற உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்த மங்காத்தா பட நடிகை!

By

நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கருப்பு நிற கவர்ச்சி உடையில், புகைப்படாததாகி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

The purpose of life is to live a life of purpose ????????????

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Dinasuvadu Media @2023