மனநலம் சிறக்க இதெல்லாம் கடைபிடித்து பாருங்களேன்….!!!!

மனநலம் நன்றாக இருந்தால் தான் உடல்நலம் நன்றாக இருக்கும். எனவே நாம் மனதை எப்பொழுதும் நன்றாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வோம். மனநலம் நன்றாக இருக்க இதெல்லாம் கடைபிடிக்க வேண்டும்.

  • கோபத்தை கட்டுப்படுத்தவும்.
  • மற்றவர்களோடு ஒப்பிடுதலை தவிர்க்கவும்.
  • அடுத்தவர்களின் பாராட்டுதலுக்கு ஏங்காதீர்கள்.
  • தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
  • உங்களின் ரசனைகள் தாம் கடைசி வரை இருக்கும்.
  • மற்றவர்களை பொது இடத்தில பாராட்டுங்கள்.
  • அடுத்தவரின் குறையை தனிமையில் சொல்லுங்கள்.
  • திருப்தியுள்ள மனதுக்கு துக்கமில்லை.
  • இந்த வாழ்க்கை உங்களுக்காக இருக்கட்டும்.
  • நதிமேல் இலையாக எல்லாவற்றையும் கடந்து செல்லவும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment