சிறுமியை தற்கொலைக்கு தூண்டியவர் கைது..!

14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த வழக்கில் செந்தில் என்பவர்

By bala | Published: Jul 11, 2020 04:05 PM

14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த வழக்கில் செந்தில் என்பவர் கைது.

திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பட்டியில் கடந்த 6ம் தேதி தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுமி இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார் அப்பொழுது நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை இதனால் சிறுமியின் தாய் தேடி வந்துள்ளார், அப்பொழுது சிறுமி பாதி உடல் எரிந்து கடந்த நிலைய பார்த்த சிறுமி தாய் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். இதனால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

இந்நிலையில் தகவலைருந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம் பேட்டை போலீஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் இந்நிலையில் பிரேத பரிசோதனையின் முழுமையான அறிக்கை தற்போது வெளியாகியுள்ள நிலையில், அச்சிறுமி தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டு ள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், சிறுமியை தற்கொலை க்கு தூண்டியதாக அவரது உறவினர் செந்தில்(24) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc