அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறை விதித்துள்ளது.

இதனையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பாகினி என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ட்ரைலரை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.