பட்டய கிளப்பும் மியூசிக்குடன் "கர்ணன்" படத்தின் மேக்கிங் வீடியோ.!

பட்டய கிளப்பும் மியூசிக்குடன் "கர்ணன்" படத்தின் மேக்கிங் வீடியோ.!

தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் மேக்கிங் வீடியோவை .வெளியிட்டுள்ளனர் .

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக, மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது, இந்நிலையில் இன்று நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காலையில் வெளியானதை அடுத்து தற்போது .கர்ணன் படத்தின்டைட்டில் மற்றும் மேக்கிங் வீடியோவை வெளியாகியுள்ளது .பட்டய கிளப்பும் இசையுடன் வெளியான அந்த வீடியோ சமூக வலைதளைங்களில் வைரலாகி வருகிறது. .

Latest Posts

சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன் 
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!